ஜெய்வாபாய் மா நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளி, திருப்பூர்.
இந்தியளவில் மிகப்பெரிய பெண்கள் பள்ளியாக திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் பள்ளி விளங்குகிறது. இப்பள்ளியில் 7300 மாணவிகள் கல்வி பயில்கின்றனர். தேசிய குழந்தைகள் அறிவியில் மா நாட்டில் 10 முறை தேசியளவில் பங்கு பெற்று விருது பெற்ற ஒரே அரசுப்பள்ளியாக இது விளங்குகிறது.

No comments:
Post a Comment